அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் நடிகை

அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருவதாக இந்தி நடிகை சவுந்தர்யா சர்மா தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 10:58 AM

மகள்கள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா

மகள்கள் புகைப்படத்தை நடிகை நதியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 10:49 AM

கொரோனா விழிப்புணர்வு பணி தன்னார்வலராக மாறிய சசிகுமார்

கொரோனா விழிப்புணர்வு பணியில் நடிகர் சசிகுமார் தன்னார்வலராக மாறி பணியாற்றி உள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 10:44 AM

இன்ஸ்டாகிராமில் இருந்து கணவர் புகைப்படங்களை நீக்கிய சுவாதி

நடிகை சுவாதி இன்ஸ்டாகிராமில் இருந்து கணவர் புகைப்படங்களை நீக்கினார்.

பதிவு : ஏப்ரல் 20, 10:37 AM

வன்முறையைத் தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்ட இந்தி நடிகர் கைது

இரு சமூகத்தினர் இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்ட இந்தி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 10:28 AM

மாஸ்டர் திரைப்படம் ஜுன் 22-ம் தேதி திரைக்கு வர வாய்ப்பு?

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 22-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு : ஏப்ரல் 19, 05:58 PM

அரசு டுவிட்டர் கணக்குகளை ஒழிக்க வேண்டும்: கங்கனா ரனாவத் ஆவேசம்

அரசு டுவிட்டர் கணக்குகளை ஒழிக்க வேண்டும் என இந்தி நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 19, 04:29 PM

கொரோனா களப்பணியாளர்களுக்கு பால்கனியில் இருந்து பாடல் பாடிய நடிகர் மிச்சேல்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மக்கள் கை தட்டி உற்சாகமூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

பதிவு : ஏப்ரல் 19, 02:26 PM

நலிந்த நடிகர்களுக்கு உதவ நிதி தாருங்கள் நடிகர் நாசர் அறிக்கை

நலிந்த நடிகர்களுக்கு உதவ நிதி தாருங்கள் என நடிகர் நாசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 19, 11:14 AM

விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வதா? விவேக், கஸ்தூரி காட்டம்

விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வதா? என விவேக், கஸ்தூரி காட்டமாக தெரிவித்துள்ளனர்.

பதிவு : ஏப்ரல் 19, 11:07 AM
மேலும் சினிமா செய்திகள்

Cinema

5/13/2021 5:45:17 PM

http://stg.dailythanthi.com/Cinema/CinemaNews