வேகமாக முன்னேறும் நாயகி!

மூன்று பெயர்களை கொண்ட கதாநாயகி, தமிழ் பட உலகில் மிக வேகமாக முன்னேறி வருகிறார். இவர் சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை.

பதிவு : மார்ச் 24, 05:53 PM

‘கால்ஷீட்’ கேட்கும் நடிகை!

தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அந்த நடிகை, டைரக்டரான தனது காதலரை சமீபத்தில் தயாரிப்பாளராக உயர்த்தினார்.

பதிவு : மார்ச் 24, 05:44 PM

கவலையுடன், சில பட அதிபர்கள்!

மூன்றெழுத்து கதாநாயகன் நடித்து வந்த புதிய படம், முதலில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

பதிவு : மார்ச் 24, 05:36 PM

சம்பளத்தை குறைத்தார்!

‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக ‘குண்டு’ போட்டார். அந்த படம் முடிவடைந்ததும் பழைய உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை.

பதிவு : மார்ச் 24, 05:09 PM

‘கேக்’ வெட்டி கொண்டாடினார்!

திறமையான நடிகர்கள் மற்றும் சிறந்த டைரக்டர்களை அழைத்து, அவர்களை மனம் திறந்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார், சூர்யா.

பதிவு : மார்ச் 22, 09:45 AM

ஆச்சரியப்படுத்திய ஜோதிகா!

1990-ம் ஆண்டில் திரைக்கு வந்த ‘வாலி’ படத்தில்தான் ஜோதிகா முதன்முதலாக நடித்தார். அதன் பிறகுதான் அவர் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.

பதிவு : மார்ச் 22, 09:30 AM

புஷ்கர்-காயத்ரியின் ‘வெப்’ தொடர்!

புஷ்கர்-காயத்ரி இயக்கிய ‘விக்ரம் வேதா’ படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பதிவு : மார்ச் 22, 09:15 AM

படம் எப்போது வரும்?

தமிழ் சினிமாவின் பிரபல டைரக்டர்களில் ஒருவர், செல்வராகவன். இவர் இயக்கும் படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான், ‘நெஞ்சம் மறப்பதில்லை.’

பதிவு : மார்ச் 22, 09:00 AM

தமிழ் கற்கிறார், மாளவிகா மோகனன்!

`பேட்டை' படத்தில் சசிகுமார் ஜோடியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், மாளவிகா மோகனன். இப்போது `மாஸ்டர்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

பதிவு : மார்ச் 20, 09:45 AM

`நல்ல' பெயர் சம்பாதிக்கும் நடிகர்!

விஜய் சேதுபதி தன் மீதான `இமேஜை' நாளுக்கு நாள் வளர்த்து வருகிறார்.

பதிவு : மார்ச் 20, 09:30 AM
மேலும் சினிமா துளிகள்

Cinema

5/13/2021 6:34:16 PM

http://stg.dailythanthi.com/Cinema/CinemaThuligal