கியாஸ் கசிவால் தீ விபத்து கோவிலில் பிரசாதம் தயாரித்த பூசாரி உடல் கருகி சாவு...

கியாஸ் கசிவால் தீ விபத்து கோவிலில் பிரசாதம் தயாரித்த பூசாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

பதிவு : மார்ச் 19, 12:46 PM

தொடர்மழை காரணமாக கொடைக்கானல் நீர்வீழ்ச்சி, அருவிகளில் வெள்ளப்பெருக்கு மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் பகுதியில் தொடர் மழையால் நீர்வீழ்ச்சி, அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பதிவு : நவம்பர் 19, 12:50 PM

திண்டுக்கல் அருகே ரெயில் தண்டவாளத்தில் உருண்டு விழுந்த ராட்சத பாறாங்கல் வைகை எக்ஸ்பிரஸ் தப்பியது

திண்டுக்கல் அருகே ரெயில் தண்டவாளத்தில் ராட்சத பாறாங்கல் உருண்டு விழுந்தது. இதனை என்ஜின் டிரைவர் கவனித்து நிறுத்தியதால் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்காமல் தப்பியது.

அப்டேட்: டிசம்பர் 22, 11:17 AM
பதிவு : நவம்பர் 19, 12:50 PM

ஊட்டியில் தங்கும் விடுதி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அப்டேட்: நவம்பர் 19, 12:51 PM
பதிவு : நவம்பர் 19, 12:50 PM

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தூத்துக்குடி திருச்செந்தூர் கோவிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பதிவு : நவம்பர் 19, 11:41 AM

தொழிலாளி சாவு தொழிற்சாலையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

தொழிலாளி இறந்ததையடுத்து அவரது உறவினர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு : நவம்பர் 19, 11:40 AM

அத்திப்பட்டு ஊராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பதிவு : நவம்பர் 19, 11:40 AM

ஏலகிரிமலை சுற்றுலா தலத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு

ஏலகிரிமலை சுற்றுலா தலத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தார்.

அப்டேட்: நவம்பர் 18, 07:49 PM
பதிவு : நவம்பர் 18, 04:21 PM

ஊரடங்கு தளர்விலும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வரும் கிராமமக்கள்

ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டபோதிலும் கிராம மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகின்றனர்.

பதிவு : மே 06, 12:15 PM

முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு 6 ஆயிரம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் - கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு முதற்கட்டமாக 6 ஆயிரம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:34 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

5/13/2021 5:19:51 PM

http://stg.dailythanthi.com/Districts/Chennai