கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு: கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுமா? - இன்று நடக்கும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவுதளர்த்தப்படுவது பற்றி இன்று (திங்கட்கிழமை) முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

பதிவு : ஏப்ரல் 20, 05:54 AM

கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் காங்கிரஸ் கடிதம்

கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் காங்கிரஸ் கடிதம் கொடுத்துள்ளது.

பதிவு : ஏப்ரல் 20, 05:43 AM

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.

பதிவு : ஏப்ரல் 20, 05:27 AM

காணொலி காட்சி மூலம் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் - கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம்

காணொலி காட்சி மூலம் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

பதிவு : ஏப்ரல் 20, 05:18 AM

நாளை மறுநாள் முதல் கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் நாளை மறுநாள் (21-ந் தேதி) முதல் ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. அதாவது கட்டுமான பணிகளுக்கு தடை இல்லை, தொழிற்சாலைகள் செயல்படும், சரக்கு வாகன போக்குவரத்துக்கு தடை நீக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

பதிவு : ஏப்ரல் 19, 05:53 AM

1.63 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்

கர்நாடகத்தில்1.63 கோடிஅமைப்புசாரா தொழிலாளர்களுக்குதலாரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 19, 05:34 AM

நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி கடன் - மந்திரி எஸ்.டி.சோமசேகர் தகவல்

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறினார்.

பதிவு : ஏப்ரல் 19, 05:22 AM

தடையை மீறி கல்வி கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - கர்நாடக அரசு எச்சரிக்கை

கர்நாடகத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்து உள்ளது.

பதிவு : ஏப்ரல் 19, 05:09 AM

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மந்திரிகள்-மருத்துவ நிபுணர்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மந்திரிகள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்று கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்திருப்பதாக எடியூரப்பா தொிவித்தார்.

பதிவு : ஏப்ரல் 18, 05:56 AM

ராமநகர் பண்ணை வீட்டில் குமாரசாமி மகன் நிகில்-ரேவதி திருமணம் தேவேகவுடா முன்னிலையில் நடந்தது

ராமநகர் பண்ணை வீட்டில் தேவேகவுடா முன்னிலையில் குமாரசாமியின் மகன் நிகில்-ரேவதி திரு மணம் நேற்று நடந்தது.

பதிவு : ஏப்ரல் 18, 05:34 AM
மேலும் பெங்களூரு

5

Bangalore

5/13/2021 4:51:02 PM

http://stg.dailythanthi.com/News/Karnataka/Bangalore