கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் இன்று முதல் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் அரசின் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் செயல்பட அனுமதி வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 05:15 AM

உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிப்பதில் தாமதம்: கவர்னர் மீது சஞ்சய் ராவத் கடும் தாக்கு - ‘ராஜ்பவன் அரசியல் சதியின் கூடாரமாக கூடாது’

உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், ராஜ்பவன் அரசியல் சதித்திட்ட கூடாரமாக மாறக்கூடாது என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தாக்கினார்.

பதிவு : ஏப்ரல் 20, 05:05 AM

விசா விதிமுறையை மீறிய தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை - மந்திரி அனில் தேஷ்முக் தகவல்

விசா விதிமுறையை மீறிய தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறினார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:52 AM

மராட்டியத்தில் ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா - 12 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 552 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.

பதிவு : ஏப்ரல் 20, 04:44 AM

கொரோனா நெருக்கடியில் எதிர்க்கட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு ராகுல்காந்தி உதாரணமாக திகழ்கிறார் - சிவசேனா பாராட்டு

கொரோனா பிரச்சினையால் ஏற்பட்டு உள்ள நெருக்கடியில் எதிர்க்கட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு ராகுல்காந்தி உதாரணமாக திகழ்கிறார் என்று சிவசேனா பாராட்டி உள்ளது.

பதிவு : ஏப்ரல் 19, 05:15 AM

ஊரடங்கு தளர்வில் பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கு அனுமதி கிடையாது - அஜித்பவார் அறிக்கை

ஊரடங்கு தளர்வில் பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கு அனுமதி கிடையாது என்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்து உள்ளார்.

பதிவு : ஏப்ரல் 19, 05:00 AM

மும்பையில் ஒரே அறையில் தங்கி இருந்த 26 கடற்படை வீரர்களுக்கு கொரோனா - ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை

மும்பையில் கடற்படை வீரர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களை ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பதிவு : ஏப்ரல் 19, 04:43 AM

தாராவியில் தமிழக ஜவுளி வியாபாரிகள் 2 பேர் கொரோனாவுக்கு பலி

மும்பை தாராவியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த 2 வியாபாரிகள் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

பதிவு : ஏப்ரல் 19, 04:36 AM

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது.

பதிவு : ஏப்ரல் 18, 05:15 AM

ஊரடங்கால் வேலையிழந்து தவிப்பு: 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்ப ஏற்பாடு - மராட்டிய அரசு நடவடிக்கை

ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மராட்டிய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பதிவு : ஏப்ரல் 18, 05:11 AM
மேலும் மும்பை

5

Mumbai

5/13/2021 5:02:09 PM

http://stg.dailythanthi.com/News/Maharashtra/Mumbai