பூட்டை உடைத்து துணிகரம்: மதுபான குடோனில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் கொள்ளை - 2 வாலிபர்கள் கைது

புதுவையில் மதுபான குடோன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பதிவு : ஏப்ரல் 19, 12:34 PM

பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஐ.ஆர்.பி.என். போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக ஐ.ஆர்.பி.என். போலீஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 19, 12:34 PM

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பதிவு : ஏப்ரல் 19, 12:34 PM

தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்வு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நாளை தொடக்கம் - கலெக்டர் அருண் தகவல்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.256 என ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்தார். புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பதிவு : ஏப்ரல் 19, 12:21 PM

ஊரடங்கை மீறுபவர்களை அடைக்க தற்காலிக சிறை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

ஊரடங்கை மீறுபவர்களை கைது செய்து அடைக்க தற்காலிக சிறை ஏற்படுத்தப்பட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

பதிவு : ஏப்ரல் 19, 12:21 PM

மதுபானம் கிடைக்காததால் விரக்தி: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஊரடங்கு உத்தரவால் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பதிவு : ஏப்ரல் 18, 12:25 PM

353 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு: காரைக்காலில் கொரோனா பாதிப்பு இல்லை - நலவழித்துறை துணை இயக்குனர் தகவல்

காரைக்கால் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 353 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண் காணிக்கப்படுவதாக நலவழித்துறை துணை இயக்குனர் தெரிவித்தார்.

பதிவு : ஏப்ரல் 18, 12:25 PM

கடைகளில் விலைப் பட்டியல் வைக்க நடவடிக்கை - அமைச்சர் கந்தசாமி தகவல்

புதுவையில் கடைகளில் பொருட்களின் விலைப்பட்டியலை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

பதிவு : ஏப்ரல் 18, 12:25 PM

மே 3-ந் தேதி வரை துணிக்கடைகளை திறக்க கூடாது முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரியில் மே 3-ந் தேதி வரை துணிக்கடைகளை திறக்க கூடாது என முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பதிவு : ஏப்ரல் 18, 12:25 PM

வீட்டில் இருந்து வெளியே வரும் போது முக கவசம் அணியாவிட்டால் அபராதம் - புதுச்சேரியில் இன்று முதல் அமல்

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பதிவு : ஏப்ரல் 17, 02:13 PM
மேலும் புதுச்சேரி

5

Puducherry

5/13/2021 6:06:49 PM

http://stg.dailythanthi.com/News/Puducherry