கொரோனாவால் ஊரடங்கு: வாழ்க்கையில் இனி வரக்கூடாத விடுமுறை- சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் பதிவு

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் வாழ்க்கையில் இனி வரக்கூடாத விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு வேகமாக பரவி வருகிறது.

பதிவு : ஏப்ரல் 19, 09:52 PM

பிரிந்திருந்த தம்பதிகளை இணைக்கும் ‘கொரோனா’

கொரோனாவால் தனிமை மற்றும் கவலையில் மூழ்கி இருப்பவர்களுக்கு, இந்தத் தருணத்தில் இந்தக் கதை மிகுந்த தன்னம்பிக்கையை கொடுத்து, புதிய சிந்தனையை தோற்றுவிக்கும்.

பதிவு : ஏப்ரல் 19, 12:08 PM

ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனாவை கண்டறிய புதிய தொழில்நுட்பம்!

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான மாற்றுவழிமுறைகளை உருவாக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுக்கூடங்களில் அமர்ந்து ஆராய்ச்சிகளை நடத்திய வண்ணம் உள்ளனர்.

பதிவு : ஏப்ரல் 18, 09:54 PM

ஊரடங்கால் சூழ்நிலை கைதியாக தவிப்பு: உறவுகளிடம் உரையாட கை கொடுக்கும் ‘வீடியோ கால்’-முகம் பார்த்து உணர்ச்சி வசம்!

ஊரடங்கால் சூழ்நிலை கைதியாக தவிர்ப்போர், குடும்பத்தினருடன் உரையாடுவதற்கு ‘வீடியோ கால்’ உதவுகிறது.

பதிவு : ஏப்ரல் 17, 07:23 PM

பொருளாதார சரிவில் இருந்து இந்தியா எழுச்சி பெறும்! சர்வதேச நிதியம் கணிப்பு

பொருளாதார சரிவில் இருந்து இந்தியா எழுச்சி பெறும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

பதிவு : ஏப்ரல் 16, 08:30 PM

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம்- அறிவியல் உலகம் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம் போட்டிருக்கிறது. இது அறிவியல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பதிவு : ஏப்ரல் 15, 09:46 PM

ஊரடங்கால் ஒவ்வொரு நாளும் இழப்பது ரூ.35 ஆயிரம் கோடி!

ஊரடங்கால் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் சராசரியாக ரூ. 35 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

பதிவு : ஏப்ரல் 15, 04:22 PM

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து சீன நகரம் உகான், மீண்டது எப்படி? பிரபல மருத்துவ நிபுணர் சிறப்பு பேட்டி

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து உகான் நகரம் மீண்டது எப்படி என்பது பற்றி அங்குள்ள பிரபல மருத்துவ நிபுணர் விளக்கி உள்ளார்.

பதிவு : ஏப்ரல் 14, 03:49 PM

ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் கட்டாய ஓய்வு: வாழ்க்கையை பின்னோக்கி அசைபோட்டு பழைய நண்பர்களை தேடும் உள்ளங்கள்

புயலுக்கு பின் அமைதி என்று சொல்வார்கள். ஆனால், நாம் இப்போது புயல் வருவதற்கு முன்பாகவே அமைதி காத்துக் கொண்டிருக்கிறோம்.

பதிவு : ஏப்ரல் 13, 09:45 PM

ஊரடங்கால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் -மருத்துவர்கள் எச்சரிக்கை

ஊரடங்கால் மக்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உண்டு என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடவேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

பதிவு : ஏப்ரல் 13, 03:00 PM
மேலும் சிறப்புக் கட்டுரைகள்

5

News

5/13/2021 5:08:25 PM

http://stg.dailythanthi.com/News/Sirappukatturaigal