ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் - திமுக எம்.பி கனிமொழி பேச்சு

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று திமுக எம்.பி கனிமொழி கூறினார்.

அப்டேட்: ஏப்ரல் 21, 05:17 PM
பதிவு : டிசம்பர் 22, 04:13 PM

உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் - தமிழக அரசு அறிவிப்பு

நிபுணர் குழு இன்று தனது பரிந்துரையை வழங்க இருக்கும் நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பதிவு : ஏப்ரல் 20, 05:45 AM

சென்னையில் கொரோனாவுக்கு டாக்டர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

சென்னையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்த டாக்டர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

பதிவு : ஏப்ரல் 20, 05:00 AM

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்திற்கு கூடுதலாக பரிசோதனை கருவிகள் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

பதிவு : ஏப்ரல் 20, 05:00 AM

கொளத்தூர், துறைமுகம் பகுதி மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நல உதவி

கொளத்தூர், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நல உதவிகளை வழங்கினார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:30 AM

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 3 டாக்டர்களுக்கு கொரோனா - மருத்துவ கல்லூரி விடுதி அறைக்கு ‘சீல்’

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த மேலும் 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் தங்கியிருந்த விடுதி அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

பதிவு : ஏப்ரல் 20, 04:15 AM

சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் காலை மற்றும் மதியம் இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:00 AM

சென்னையில் பத்திரிகையாளர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னையில் பத்திரிகையாளர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பதிவு : ஏப்ரல் 20, 03:45 AM

அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு சுங்கக்கட்டண விலக்கு அளிக்கவேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு சுங்கக்கட்டண விலக்கு அளிக்கவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 03:30 AM

மது இல்லாத தமிழகம்: பா.ம.க.வின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மது இல்லாத தமிழகமாக மாற்ற பா.ம.க.வின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 03:15 AM
மேலும் மாநில செய்திகள்

5

News

5/13/2021 6:51:14 PM

http://stg.dailythanthi.com/News/State