மாநில செய்திகள்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் - திமுக எம்.பி கனிமொழி பேச்சு + "||" + Anyone can start a party in a democratic country - DMK MP Kanimozhi speech

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் - திமுக எம்.பி கனிமொழி பேச்சு

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் - திமுக எம்.பி கனிமொழி பேச்சு
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று திமுக எம்.பி கனிமொழி கூறினார்.
நெல்லை,

தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி,

நெல்லை மத்திய மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். 
  • பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக எம்.பி கனிமொழி கூறியதாவது:-  
  • ஜனவரியில் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி நிறைவு பெறும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது. திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர். நல்லாட்சி அமைய வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். இனிமேயும் மக்கள் தங்களது வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை" 

இவ்வாறு திமுக எம்.பி கனிமொழி கூறினார். 

வ..எண்

தொகுதி

வாக்கு %

1

திருவள்ளூர்

70.56

2

சென்னை

59.06

3

காஞ்சிபுரம்

71.98

4

வேலூர்

73.73

5

கிருஷ்ணகிரி

77.30

6

தர்மபுரி

82.35

7

திருவண்ணாமலை

78.62

8

விழுப்புரம்

78.56

9

சேலம்

79.22

10

நாமக்கல்

79.72

11

ஈரோடு

77.07

12

நீலகிரி

69.68

13

கோவை

68.70

14

திண்டுக்கல்

77.13

15

கரூர்

83.92

16

திருச்சி

73.79

17

பெரம்பலூர்

79.09

18

கடலூர்

76.50

19

நாகை

75.48

20

திருவாரூர்

76.53

21

தஞ்சை

74.13

22

புதுக்கோட்டை

76.41

23

சிவகங்கை

68.94

24

மதுரை

70.33

25

தேனி

71.75

26

விருதுநகர்

73.77

27

ராமநாதபுரம்

69.60

28

தூத்துக்குடி

70.20

29

திருநெல்வேலி

66.65

30

கன்னியாகுமரி

68.67

31

அரியலூர்

82.47

32

திருப்பூர்

70.12

33

கள்ளக்குறிச்சி

80.14

34

தென்காசி

72.63

35

செங்கல்பட்டு

68.18

36

திருப்பதூர்

77.33

37

ராணிப்பேட்டை

77.92