ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பதிவு : ஏப்ரல் 20, 11:29 AM

நைஜீரியாவில் கிராமங்கள் மீது கொள்ளை கும்பல் தாக்குதல்; 47 பேர் பலி

நைஜீரியா நாட்டில் கிராமங்கள் மீது கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

பதிவு : ஏப்ரல் 20, 10:16 AM

இங்கிலாந்தில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை: சிகிச்சையை நிறுத்த நேரிடும் அபாயம்?

இங்கிலாந்தில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை நிறுத்த நேரிடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பதிவு : ஏப்ரல் 20, 09:00 AM

கனடா துப்பாக்கி சூடு பலி எண்ணிக்கை உயர்வு; பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் போலீஸ்

கனடா துப்பாக்கி சூடு பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது; பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் போலீஸ் அதிகாரி

பதிவு : ஏப்ரல் 20, 08:22 AM

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; பெண் போலீசார் உள்பட 13 பேர் பலி

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பெண் போலீசார் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

பதிவு : ஏப்ரல் 20, 06:56 AM

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு வீடு வீடாக சென்று உணவு வழங்கிய ஹாரி-மேகன் தம்பதி

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு ஹாரி-மேகன் தம்பதி வீடு வீடாக சென்று உணவு பொட்டலங்களை வழங்குகின்றனர்.

பதிவு : ஏப்ரல் 20, 05:59 AM

ஈரானுக்கு வெண்டிலேட்டர்களை வழங்க தயார் - டிரம்ப் சொல்கிறார்

ஈரானுக்கு வெண்டிலேட்டர்களை வழங்க தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 05:54 AM

இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து பெண் உள்பட 9 பேர் பலி

இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள்.

பதிவு : ஏப்ரல் 20, 05:50 AM

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அரசு பொறுப்பை கவனிக்க தொடங்கினார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அரசு பொறுப்பை கவனிக்க தொடங்கினார்.

பதிவு : ஏப்ரல் 20, 05:45 AM

இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 16060 ஆக உயர்வு

இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 16060 ஆக உயர்ந்துள்ளது.

பதிவு : ஏப்ரல் 19, 11:12 PM
மேலும் உலக செய்திகள்

5

News

5/13/2021 6:09:28 PM

http://stg.dailythanthi.com/News/World