வெற்றியை வாரி வழங்கும் வெள்ளூர் நடுநக்கர்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பழம் பெரும் சிறப்பினைப் பறைசாற்றும் வகையில் பெருமாள் கோவிலும், சிவன்கோவிலும் அமைந்துள்ள சிறப்பான ஊர்.

பதிவு : மார்ச் 24, 04:26 PM

சுந்தரருக்கு அமுது படைத்த வெள்விடைநாதர்

சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் பாதையில் சற்றே உள்ளடங்கி உள்ள கிராமம் திருக்குருகாவூர். இங்குள்ளது அருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘வெள் விடைநாதர்’ என்பதாகும்.

பதிவு : மார்ச் 24, 03:57 PM

இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை; பொதுமக்களுக்கு தொல்லை தராதே

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அந்த நம்பிக்கைகளில் ஒன்றான பொதுமக்களுக்கு தொல்லை தராமல் இருப்பது குறித்த தகவல்களை காண்போம்.

பதிவு : மார்ச் 24, 03:27 PM

கிரகங்களின் செயல்பாட்டால் உருவாகும் வைரஸ்?

உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வரும் ஒரு வகை கடுமையான வைரஸ் நோய், ‘கொரோனா’. உலக மக்களின் சராசரி இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வகையில் ஒரு நோய் எப்படி உருவாகிறது? அதற்கான ஜோதிட ரீதியான காரணம், விளக்கமே இந்த கட்டுரை.

பதிவு : மார்ச் 24, 03:01 PM

இந்த வார விசேஷங்கள்: 24-3-2020 முதல் 30-3-2020 வரை

24-ந் தேதி (செவ்வாய்) மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் வீதி உலா. திருபுவனம் கோதண்டராம சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

பதிவு : மார்ச் 24, 02:31 PM

திருமண வரம் அருளும் தாண்டிக்குடி முருகன்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சான்றோர் வாக்கு. ஒரு அழகான மலையின் மீது பல சிறப்புகளோடு குமரக்கடவுள் காட்சி தரும் ஒரு அற்புதமான ஆலயம்தான், தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோவில். இது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ளது.

பதிவு : மார்ச் 24, 02:09 PM

பைபிள் கூறும் வரலாறு : யோவான் எழுதிய முதல் நூல்

யோவான் இயேசுவின் பிரியத்துக்குரிய சீடர்களில் ஒருவர். இயேசுவோடு இணைந்து பயணித்தவர். விவிலியத்தின் மிக முக்கியமான புத்தகமான யோவான் நற்செய்தியை எழுதியவர் இவர் தான்.

பதிவு : மார்ச் 24, 01:36 PM

வளமான வாழ்வருளும் வசந்த நவராத்திரி; 25-3-2020 முதல் 3-4-2020 வரை

அன்னை பராசக்திக்கு விருப்பமான வருடாந்திர விசேஷங்களில் ஒன்று நவராத்திரி. ஒவ்வொரு மாதமும் அமாவாசை பிரதமையில் இருந்து தசமி வரை உள்ள பத்து நாட்களும் நவராத்திரியாகவே கருதப்பெறுகிறது. ஆனால் நான்கு நவராத்திரிகள் மட்டுமே முக்கியமானதாக கருதப்படுகிறது. அவை:-

பதிவு : மார்ச் 24, 01:06 PM

விவசாயத்தை மேம்படுத்தும் தெளிச்சேரி சிவாலயம்

மூன்று வயதிலேயே ஞானப்பாலருந்தி ‘தோடுடைய செவியன்..’ என்று தேன் தமிழ்ப்பா இசைக்கத் தொடங்கிய ஆளுடைப்பிள்ளை திருஞான சம்பந்தர். பின்னர் அவர் திருக்கோவில்கள் தோறும் சென்று வழிபட்டுப் பண்ணிசைத்து வந்தார்.

பதிவு : மார்ச் 24, 12:29 PM

திருமணத் தடை நீக்கும் கணபதி மாங்கல்ய பூஜை

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், அங்காடிபுரம் அருகில் உள்ளது, பெரிந்தல்மன்னா என்ற இடம். இங்கு அமைந்துள்ள பகவதியம்மன் கோவிலில் இருக்கும் கணபதி சன்னிதியில், திருமணத் தடை உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கின்றனர்.

பதிவு : மார்ச் 20, 09:30 AM
மேலும் ஆன்மிகம்

5

Devotional

5/13/2021 5:57:37 PM

http://stg.dailythanthi.com/Others/Devotional