‘சமூக வலைதளம் மூலம் சூதாட்ட புரோக்கர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்’ - கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை

`வீட்டில் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை சூதாட்ட புரோக்கர்கள் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்று ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

ஏப்ரல் 20, 05:00 AM

இந்திய அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் - யுவராஜ்சிங்

இந்திய கிரிக்கெட் அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:45 AM

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா - கம்பீர் கருத்து

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:30 AM

ரசிகர்கள் இன்றி டென்னிஸ் போட்டியா? - ஹாலெப் எதிர்ப்பு

ரசிகர்கள் இன்றி டென்னிஸ் போட்டி நடத்துவதற்கு சிமோனா ஹாலெப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:15 AM

மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் தனது மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:00 AM

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி, ரோகித் சர்மா தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பதிவு : ஏப்ரல் 19, 05:00 AM

‘தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் சுயாட்சி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ - மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து

தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் சுயாட்சி உரிமை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 19, 04:45 AM
மேலும் விளையாட்டு செய்திகள்

Sports

5/13/2021 6:35:30 PM

http://stg.dailythanthi.com/Sports