‘சமூக வலைதளம் மூலம் சூதாட்ட புரோக்கர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்’ - கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை

`வீட்டில் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை சூதாட்ட புரோக்கர்கள் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்று ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

பதிவு : ஏப்ரல் 20, 05:00 AM

இந்திய அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் - யுவராஜ்சிங்

இந்திய கிரிக்கெட் அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:45 AM

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா - கம்பீர் கருத்து

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:30 AM

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி, ரோகித் சர்மா தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பதிவு : ஏப்ரல் 19, 05:00 AM

டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எளிதல்ல - அசாருதீன் பேட்டி

டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எளிதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 19, 04:15 AM

சிறந்த சாதனை எதுவும் செய்ததில்லை: அப்ரிடி விமர்சனத்துக்கு கம்பீர் பதிலடி

கிரிக்கெட்டில் சிறந்த சாதனை எதுவும் செய்ததில்லை என்று கூறிய அப்ரிடியின் விமர்சனத்துக்கு கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 19, 04:00 AM

இந்தி பாடலுக்கு மகளுடன் சேர்ந்து நடனமாடிய டேவிட் வார்னர்

டேவிட் வார்னர் தன் மகளுடன் சேர்ந்து,பிரபல பாலிவுட் பாடலான ‘ஷீலா கி ஜவானி’ பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 18, 05:51 PM

டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு எப்படி? நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் வெளியிட்ட சுவாரஷ்ய தகவல்

கிரிக்கெட் போட்டியில் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு எப்படி இருக்கும்? என நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் சுவாரஷ்ய தகவலை தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 18, 01:35 PM

கிரிக்கெட் போட்டியில் டோனியின் கோபம்: நினைவு கூர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டோனியின் கோபம் குறித்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நினைவு கூர்ந்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 18, 10:45 AM

20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த முடியுமா? - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விளக்கம்

20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த முடியுமா? என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தகவலை கூறியுள்ளது.

பதிவு : ஏப்ரல் 18, 10:36 AM
மேலும் கிரிக்கெட்

5

Sports

5/13/2021 5:09:48 PM

http://stg.dailythanthi.com/Sports/Cricket