ஐ.லீக் கால்பந்தில் எஞ்சிய ஆட்டங்கள் ரத்து: மோகன் பகான் அணி சாம்பியன்

ஐ.லீக் கால்பந்தில் எஞ்சிய ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மோகன் பகான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பதிவு : ஏப்ரல் 19, 03:45 AM

பெலாரசில் பிரிமியர் லீக் கால்பந்து போட்டி

உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டுகளும் நிறுத்தப்பட்ட நிலையில் பெலாரசில் மட்டும் பிரிமியர் லீக் கால்பந்து போட்டி நடக்கிறது.

பதிவு : ஏப்ரல் 18, 02:39 PM

பிரபல கால்பந்து வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு

பிரபல கால்பந்து வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிந்தார்.

பதிவு : ஏப்ரல் 18, 11:01 AM

மகனின் 22 வயது ரசிகரை காதலிக்கும் கால்பந்து ஜாம்பவான் நெய்மரின் தாயார்

மகனின் 22 வயது ரசிகரை காதலித்து வருகிறார் பிரபல கால்பந்து ஜாம்பவான் நெய்மரின் தாயார்

பதிவு : ஏப்ரல் 15, 06:28 PM

ரத்ததானம் செய்த இந்திய கால்பந்து வீரர்

ரத்த வங்கிகளில் போதிய ரத்தம் இருப்பு இல்லாததால் ரத்ததானம் தந்து உதவும்படி சில ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் அழைப்பு விடுத்ததையடுத்து இந்திய கால்பந்து அணி வீரர் ஜெஜெ லால்பெகுலா ரத்ததானம் செய்தார்.

பதிவு : ஏப்ரல் 13, 05:58 AM

வருங்காலத்தில் அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் - முன்னாள் கேப்டன் பூட்டியா சொல்கிறார்

வருங்காலத்தில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து நிச்சயம் பரிசீலனை செய்வேன் என்று முன்னாள் கேப்டன் பூட்டியா தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 12, 05:59 AM

மனித உயிரை விட விளையாட்டு பெரிதல்ல: அவசரப்பட்டு கால்பந்து லீக் போட்டிகளை தொடங்க வேண்டாம் - ‘பிபா’ தலைவர் வேண்டுகோள்

கொரோனா வைரசின் தாக்கம் முழுமையாக சீராகும் முன்பே அவசரப்பட்டு கால்பந்து லீக் போட்டிகளை தொடங்கி விட வேண்டாம் என்று ‘பிபா’ தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 11, 05:57 AM

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.7½கோடி நிதியுதவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.7½கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 05, 06:06 AM

இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டி ஒத்திவைப்பு

17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டி ஒத்திவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு : ஏப்ரல் 04, 09:01 AM

‘பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும்’ - இந்திய சம்மேளனம் நம்பிக்கை

இந்தியாவில் நவம்பர் மாதம் பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று இந்திய கால்பந்து சம்மேளனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பதிவு : ஏப்ரல் 01, 06:03 AM
மேலும் கால்பந்து

5

Sports

5/13/2021 4:48:35 PM

http://stg.dailythanthi.com/Sports/Football