மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் தனது மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:00 AM

‘தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் சுயாட்சி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ - மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து

தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் சுயாட்சி உரிமை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 19, 04:45 AM

டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்துக்கான புதிய தேதி அறிவிப்பு

டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்துக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு : ஏப்ரல் 16, 05:49 AM

டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் கூடுதல் செலவு - ஐ.ஓ.சி. தலைவர் தகவல்

டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாக ஐ.ஓ.சி. தலைவர் தாமஸ் பேச் கூறியுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 14, 05:48 AM

டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து

டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து செய்யப்படுவதாக இந்திய தேசிய ரைபிள் சம்மேளனம் நேற்று அறிவித்தது.

பதிவு : ஏப்ரல் 07, 06:01 AM

‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்’ - மல்யுத்த வீரர் சுஷில்குமார் நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் கூறினார்.

பதிவு : ஏப்ரல் 07, 05:57 AM

பார்முலா-1 கார் பந்தயத்தை ரத்து செய்ய வேண்டும் - முன்னாள் நிர்வாகி வலியுறுத்தல்

பார்முலா-1 கார் பந்தயத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அதன் முன்னாள் நிர்வாகி வலியுறுத்தியுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 06, 06:01 AM

விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி - கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி வேண்டுகோள்

தெண்டுல்கர், கங்குலி, டோனி, விராட்கோலி, விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து உள்பட 40-க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

பதிவு : ஏப்ரல் 04, 05:35 AM

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபுர்வி ரூ.5 லட்சம் நிதியுதவி

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபுர்வி சண்டிலா கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 03, 05:56 AM

‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன்’ - இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் நம்பிக்கை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் நம்பிக்கை தெரிவித்தார்.

பதிவு : மார்ச் 31, 06:15 AM
மேலும் பிற விளையாட்டு

5

Sports

5/13/2021 6:06:09 PM

http://stg.dailythanthi.com/Sports/OtherSports