ரசிகர்கள் இன்றி டென்னிஸ் போட்டியா? - ஹாலெப் எதிர்ப்பு

ரசிகர்கள் இன்றி டென்னிஸ் போட்டி நடத்துவதற்கு சிமோனா ஹாலெப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 20, 04:15 AM

‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும்’ - சானியா மிர்சா நம்பிக்கை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தன்னால் பங்கேற்க முடியும் என்று சானியா மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 19, 04:30 AM

கொரோனா வைரஸ் எதிரொலி: விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் - சானியா மிர்சா

விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வகையான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.

பதிவு : ஏப்ரல் 18, 03:59 PM

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல் முன்னேற்றம்

சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 17, 05:41 AM

அடுத்த ஆண்டு விம்பிள்டனில் பெடரர், செரீனா ஆடுவார்கள் - தலைமை நிர்வாகி நம்பிக்கை

அடுத்த ஆண்டு விம்பிள்டனில் பெடரர், செரீனா ஆடுவார்கள் என்று விம்பிள்டன் டென்னிஸ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் லீவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பதிவு : ஏப்ரல் 13, 05:53 AM

இங்கிலாந்து வீரர் விடுத்த சவாலில் ஜெயித்து காட்டிய ஜோகோவிச் தம்பதி

ஜோகோவிச் மற்றும் அவரது மனைவி ஜெலீனா இருவரும் சேர்ந்து டென்னிஸ் விளையாடி தொடர்ச்சியாக 100 ஷாட்டுகளை அடித்து இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே விடுத்த சவாலில் ஜெயித்து காட்டினர்.

பதிவு : ஏப்ரல் 12, 05:51 AM

விம்பிள்டன் டென்னிஸ் ரத்து: ரூ.1,066 கோடியை இழப்பீடு தொகையாக பெறுகிறது, இங்கிலாந்து கிளப்

விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டாலும், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 1,066 கோடி இழப்பீடு தொகையாக இந்த போட்டியை நடத்தக்கூடிய ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்புக்கு கிடைக்க இருக்கிறது.

பதிவு : ஏப்ரல் 10, 05:54 AM

ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா பலி: நிவாரணநிதி திரட்டும் பிரபல கூடைபந்து-டென்னிஸ் வீரர்கள்

ஸ்பெயின் நாட்டில் கொரோனா நிவாரணநிதி திரட்டும் பிரபல கூடைபந்து மற்றும் டென்னிஸ் வீரர்கள்

பதிவு : ஏப்ரல் 09, 06:33 PM

கொரோனா அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதிவு : ஏப்ரல் 02, 06:04 AM

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தள்ளிப் போகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

பதிவு : மார்ச் 27, 06:09 AM
மேலும் டென்னிஸ்

5

Sports

5/13/2021 5:21:07 PM

http://stg.dailythanthi.com/Sports/Tennis